Sindhubaadh Release Date : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Vijay Sethupathi, Anjali

Sindhubaadh Release Date :

Sindhubaadh Release Date :  விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இம்மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

முதல் நாளே ஆரம்பித்தது மோதல், இவங்களா இப்படி? – வீடியோவை பாருங்க.!

அண்மையில் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கலால் பட ரிலீஸில் தடங்கள் ஏற்பட்டது.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இந்நிலையில் தற்போது அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.