Simran Tik Tok Video
தல அஜித்தின் ஹிட் பாட்டுக்கு சிம்ரன் டிக் டாக் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Simran Tik Tok Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். 1990-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்.

யங் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக டிக் டாக் எல்லாம் ஓபன் செய்து அடிக்கடி ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கையில் படுக்க பாய், கவர்ச்சியான உடம்புடன் காட்டுக்குள்ள.. – இணையத்தை அதிர வைக்கும் ரம்யா பாண்டியன் புகைப்படம்.!

அப்படி தான் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் தல அஜித்துடன் சேர்ந்து சிம்ரன் நடித்த வாலி படத்தில் இடம் பெறும் பாடலுக்கு டிக் டாக் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.