Simran Son Photo Viral
Simran Son Photo Viral

Simran Son Photo Viral : தமிழ் சினிமாவின் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித் விஜய் சூர்யா என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் பேட்ட படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி உள்ளார்.

நடிகை சிம்ரன் 2003-ஆம் வருடம் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதீப், ஆதித் என இரு ஆன் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது சிம்ரனின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், என்னது சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேட்டு வாயடைத்து உள்ளனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி லைக்ஸ்களை குவித்து வருகின்றன.