வயசானாலும் குறையாத அழகில் போட்டோ வெளியிட்டுள்ளார் நடிகை சிம்ரன்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார்.
பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கவே படங்களின் அம்மாவாக நடித்து வந்த சிம்ரன் தற்போது மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கி மாதவனுக்கு ஜோடியாக ராக்கெட்டரி படத்தில் நடித்திருந்தார்.
தற்போது சிம்ரனுக்கு 47 வயதாகும் நிலையில் இன்னமும் இளமையாக அதே அழகோடு இருந்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களிலும் போட்டோக்களை வெளியிட்டு வரும் சிம்ரன் தற்போது லூசான பனியனில் போட்டோ வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.