Simran

Simran Photo : இது என்ன கொடுமை என சிம்ரனின் ஹேர் ஸ்டைலை பார்த்த ரசிகர்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 1990-களில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் சிம்ரன். திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.

இதனையடுத்து சமீபத்தில் பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து மாதவனுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சிம்ரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன கோலம் என அவரை கலாய்த்தெடுத்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக

 

View this post on Instagram

 

????????????????

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.