Simran
நெற்றியில் காயத்துடன் சிம்ரனின் புகைப்படம் ஒன்று வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Simran Latest Photo : தமிழ் சினிமாவில் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் சிம்ரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக என்ட்ரி கொடுத்திருந்தார்.

இதனையடுத்து தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்ரனின் தலையில் காயத்துடன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

இதனை பார்த்த 90’ஸ் நெட்டிசன்கள் அய்யயோ என் செல்லத்துக்கு என்ன ஆச்சு என பதறி போய் விட்டனர். ஆனால் இது ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என சிம்ரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.