Simran Photo
சிம்ரன் வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் வருகின்றனர்.

Simran latest Photo : தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகிய இவர் பேட்ட படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

நாயகியாக மீண்டும் அவதாரம் எடுத்த பிறகு அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வித்தியாச வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை கொடுத்து வருகிறார் சிம்ரன்.

தற்போதும் அப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட புகைப்படத்தை அவர் அப்படியே 1990-களில் பார்த்தது போலவே யங்காக இருப்பதாக கூறி ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.