Simran Emotional Tweet About Once more
Simran Emotional Tweet About Once more

விஜய் மற்றும் சிவாஜியின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார் சிம்ரன்.

Simran Emotional Tweet About Once more : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா, சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் அம்மா வேடங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் பேட்ட படத்தின் மூலமாக நாயகியாக என்ட்ரி கொடுத்து இருந்தார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். நீலி சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய இளமையான புகைப்படங்களை வெளியிட்டு நடிகைகளுக்கு சவாலாக இருந்து வருகிறார்.

விஜயுடன் பேசறது இல்ல.. அஜித்துடன் நடித்தால் இப்படித்தான் நடிப்பேன் – நெப்போலியன் ஓபன் டாக்!

தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த ஒன்ஸ்மோர் படம் பற்றிய அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றி கடன் பட்டவளாக இருப்பேன் என கூறியுள்ளார்.

உங்களின் இந்த பதிவு தமிழ் நெஞ்சங்கள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது.

சிம்ரனின் இந்த பதிவுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்