Actress Simran Dance
மீரா மிதுனை போல சிம்ரன் ஆண் நண்பருடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Simran Dance Video  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். 90’ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் பேட்ட படத்தின் மூலமாக ஹீரோயினியாக தன்னுடைய அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எப்போது?? மேடையில் சாந்தனு கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ.!

இதனையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மீரா மிதுன் பார்ட் 2 என கலாய்த்து வருகின்றனர்.

மீரா மிதுன் தான் அடிக்கடி இப்படி ஆண் நண்பருடன் ஆட்டம் போடுவார் என்பதால் சிம்ரனை இப்படி கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.