சூர்யாவுக்கு ஒகே சொல்லி அம்மாவாக நடிக்க சிம்ரன் விஜய்க்கு நோ சொல்லி உள்ளார்.

Simran About Mom Role in Vijay Movie : தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். அஜித் விஜய் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் சில படங்களில் நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

சூர்யாவுக்கு ஒகே.. விஜயுடன் அப்படி நடிக்க நோ சொன்ன சிம்ரன் - வெளியான ஷாக் தகவல்.!!
வெற்றியை விரட்டிப் பிடித்த ‘கெத்து’ : நம்ம சிந்துவை முந்த முடியுமா..?

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்து இருந்தார். அதேபோல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்து விட்டீர்கள். விஜய்க்கு அம்மாவாக நடிப்பீர்களா என கேட்கப்பட்டுள்ளது.

சிம்பு பத்தி ஒரே வார்த்தையில் சொல்லலாம்! – YG.Mahendra about Maanaadu | Maanaadu Pre Release Event

அதற்கு நோ என கூறியுள்ளார் சிம்ரன். மேலும் இதை விஜய் பேன்ஸ் கூட விரும்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.