Simbu Gets Married Soon | STR | Kollywood | Tamil Cinema | Simbu Lifestyle | Cool Suresh Opens Up | vantha rajavathaan varuven

Simbu Gets Married Soon :

சிம்புவுக்கு கல்யாணம், அந்த பொண்ணு யாருனு கூட எனக்கு தெரியும் என பிரபல நடிகர் கூல் சுரேஷ் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்புவுக்கு திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரின் முதல் கேள்வியாக உள்ளது.

பொன்னியின் செல்வனில் யார்யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

டி.ராஜேந்தர் எந்தவொரு பேட்டி அளித்தாலோ பத்திரிகையாளர்களை சந்தித்தாலோ அவர்கள் கேட்கும் முதல் கேள்வியாக சிம்பு திருமணம் பற்றியதாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான கூல் சுரேஷ் அந்த நிமிடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது சிம்புவுக்கு கல்யாணம் அவருக்கு பாத்திருக்க பொண்ணு யாருனு எனக்கு தெரியும் ஆனால் அதை இப்போ சொல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் சிம்புவின் திருமணத்தை பற்றி டி.ஆரிடம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூல் சுரேஷ் கேட்டுள்ளனர்.

கூல் சுரேஷ் சிம்புவின் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர். இவர் டி.ஆர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.