Simbu‘s Maanaadu Movie Massive Update

Maanaadu படம் குறித்து வெளியான ருசிகர தகவல் - கொண்டாட்டத்தில் Simbu ரசிகர்கள்..! | Latest News | HD

Losliya’s Property Value Details : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார். பிளாக் ஷீப் யூடியூப் நிறுவனம் தயாரிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து லாஸ்லியா நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மூன்றாவதாக அறிமுக நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். முதல் 2 படங்களுக்காக தலா 25 லட்சம் சம்பளமாக பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் லாஸ்லியா இரண்டு படங்களில் ரூபாய் 50 லட்சம் சொத்து சேர்த்ததாக பல்வேறு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.