தங்கை மகனுடன் கொஞ்சி விளையாடும் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu With Sister Son : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தங்கை மகனுடன் கொஞ்சி விளையாடும் சிம்பு.. வைரலாகும் க்யூட் புகைப்படம்.!!
இன்றைய ராசி பலன்.! (27.6.2021 : ஞாயிற்றுக் கிழமை)

சிம்பு ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய தங்கை மகனுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Thalapathy Vijay குறித்து ஷாருக்கான் சொன்ன ஒரு வார்த்தை! – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்! | HD