Simbu
சிம்பு செம மாஸான லுக்கில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் சிம்புவின் தங்கை.

Simbu With Sister Daughter : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு குறளரசன் என்ற தம்பியும் இலக்கியா என்ற தங்கையும் உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது இலக்கியா சிம்பு தன்னுடைய மகளுடன் மாஸான லுக்கில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு சிம்பு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.