கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
பிக் பாஸ் 2 டீமுடன் படம் பார்த்த சிம்பு - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!
இதனையடுத்து தற்போது இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட மஹத், ரித்விகா, ஜனனி ஆகியோருடன் சேர்ந்து சிம்பு சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் என்ற படத்தை பார்த்துள்ளார்.
பிக் பாஸ் 2 டீமுடன் படம் பார்த்த சிம்பு - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.!
அப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன.