நீண்ட தாடியுடன் செம மிரட்டலான லுக்கில் சிம்புவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Simbu With Beard : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

புரட்சியும் அமைதியும்.!

நீண்ட தாடியுடன் செம மிரட்டலான லுக்கில் சிம்பு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

அடுத்தடுத்து வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சிம்பு சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து தனுஷ் போல ஒல்லியாக மாறி இருந்த புகைப்படம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Shruthi Haasan வெறித்தனமான BOXING Practice – Viral On Social Media..!

இதனைத் தொடர்ந்து தற்போது அவர் நீண்ட தாடியுடன் மிரட்டலான வீட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகின்றன.