Simbu Vs RJ Balaji

Simbu Vs RJ Balaji : சிம்புவை கலாய்த்த ஆர். ஜே பாலாஜியை பார்த்து ரசிகர் ஒருவர் சிம்பு படத்தை விட உன் படம் நல்லா ஓடுதுனு திமிரு என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.ஜே பாலாஜியின் கதை, திரைக்கதையில் கே.ஆர். பிரபு இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்துள்ள திரைப்படம் LKG.

அரசியல் கட்சிகளை கலாய்த்தது மட்டுமில்லாமல் கிளைமாக்சில் மக்களை சிந்திக்க வைக்கும் விதமாக இப்படம் அமைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து உங்களுக்கு ரசிகர் மன்றம் உருவாக்க போவதாக கூற ஆர். ஜே பாலாஜி பால் விசயத்தை மறந்துடாதீங்கள் என ட்வீட் செய்துள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் ஒரு ரசிகர் சிம்பு பேன்ஸ் ரியாக்ஷன் என கூறி எங்க படத்தை விட உன் படம் நல்லா ஓடுதுனு திமிரு என ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.