ட்விட்டரில் போட்டி போட்டுக்கொண்டு தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Simbu Vs Dhanush in Twitter Trending : தமிழ் அஜித் – விஜய், ரஜினி – கமல் போல அடுத்ததாக அதிக போட்டி உள்ள நடிகர்களாக பார்க்கப்படுகிறார்கள் சிம்பு மற்றும் தனுஷ். இவர்களது ரசிகர்கள் எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் எலியும் பூனையுமாக சண்டையிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ட்விட்டரில் போட்டி போட்டுக்கொண்டு டிரெண்ட் செய்யும் தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள் - காரணம் என்ன?

நாளை தனுஷ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் அவருடைய ரசிகர்கள் இன்று சமூக வலைதளப் பக்கங்களில் பல ஹாஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

வரலாறு காணாத கனமழை வெள்ளம் : 164 பேர் பலி-100 பேர் மாயம்..

அதற்கு போட்டியாக இது ரசிகர்களுக்கு சிம்புவின் அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பல ஹாஸ்டேக்குகளை உருவாக்கி அவர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Thalapathy Vijay-க்கு Karnataka Fans கொடுத்த பரிசு – மகிழ்ச்சியில் விஜய்..! | Trending News | Tamil