திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் சிம்புவின் டாப் டென் படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சிம்பு.

இவரது நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவைகளில் வெற்றி தோல்வி என இரண்டும் உள்ளது.

இருந்த போதிலும் சிம்பு நடிப்பில் வெளியாகிய தற்போது வரை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பத்து திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. மாநாடு
  2. வெந்து தணிந்தது காடு
  3. விண்ணைத்தாண்டி வருவாயா
  4. மன்மதன்
  5. வானம்
  6. அச்சம் என்பது மடமையடா
  7. வல்லவன்
  8. கோவில்
  9. இது நம்ம ஆளு
  10. வாலு
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.