ஒரு ரூபாயை வைத்து சிம்பு செய்யும் வித்தை என்ன என்பது தெரியவந்துள்ளது.

Simbu Techniques on Reduces Angry : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ஒரு ரூபாயை வைத்து சிம்பு செய்யும் வித்தை.. செம கடுப்பானா இப்படி தான்.!!

ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மிகவும் எங்களுக்கு இதுவரை இல்லாத முஸ்லிம் வேடத்தில் நடித்து வருகிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

பொதுவாக நடிகர் சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் யார் மீதாவது வந்தால் கையில் ஒரு ரூபாயை எடுத்து வைத்து அதையே உற்றுப் பார்ப்பாராம். தனக்குள் இருக்கும் கோபத்தை அந்த ஒத்த ரூபாய் மீது செலுத்தி அதனை தூக்கிப் போட்டுவிட்டு தானும் கூல் ஆகிவிடுவாராம்.

இந்த ஒத்த ரூபாய் வித்தை குறித்து நடிகர் சிம்புவே பேட்டியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.