விலையுயர்ந்த கிப்ட்டோடு மாநாடு படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சிம்பு.

Simbu Surprise to Maanadu Team : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விலையுயர்ந்த கிப்ட்டோடு மாநாடு படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு - அந்த மனசு தான் கடவுள்.!!

இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க எஸ் ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

உலகிலேயே மிக இனிமையானது எது?

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது வெங்கட் பிரபு மற்றும் மாநாடு படக்குழுவினருக்கு சிம்பு விலையுயர்ந்த கிப்ட்டோடு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். வெங்கட் பிரபு மற்றும் பலர் இந்த புகைப்படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்.

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி – Social Media-வை தெறிக்கவிட்ட ரசிகர்கள் | Valimai First Look HD

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த மனசு தான் கடவுள் என கமெண்ட் அடித்து பாராட்டி வருகின்றனர்.