Simbu Sleeping with Fans in Maanaadu Shooting Spot

மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் படுத்து உறங்கியுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu Sleeping with Fans in Maanaadu Shooting Spot : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு முடித்தவுடன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மாநாடு சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் படுத்துறங்கிய சிம்பு - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சிம்பு ரசிகர்களுடன் சேர்ந்து உறங்கிய புகைப்படங்களை வெங்கட் பிரபு வெளியிட்டு சிம்பிளிசிட்டி மேன் என புகழ்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மாநாடு சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் படுத்துறங்கிய சிம்பு - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

Attachments area