வெறும் பத்தே மாதத்தில் சூர்யா தனுஷ் பின்னுக்கு தள்ளி நடிகர் சிம்பு புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Simbu Record in Instagram : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிம்பு. தன்னைப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை என்றும் இழந்திராத ஒரு நடிகராக இருந்து வருகிறார்.

பாராலிம்பிக் போட்டி : பதக்கத்தை பறிக்கிறார், நம்ம பவினா..வெயிட்டிங்..

வெறும் பத்தே மாதத்தில் சூர்யா, தனுஷை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த சிம்பு - இது வேற லெவல் ரெக்கார்ட்.!!

இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. எந்தவித சமூக வலைதளப் பக்கத்தில் இல்லாமல் இருந்த சிம்பு 10 மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

Beast-ன் First Single குறித்து கசிந்த புதிய தகவல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

10 மாதத்தில் இன்ஸ்டாகிராமில் சிம்புவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம் மிக மிக குறைந்த நாட்களில் அதிக சலுகைகளை பெற்ற நடிகராக சிம்பு இடம் பிடித்துள்ளார்.

நடிகர் சூர்யா 30 லட்சம் பாலோயர்களை பெற 366 நாட்களும் நடிகர் தனுஷ்க்கு 1025 நாட்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.