Simbu Photo

Simbu Photo : சிம்வுவோட திரும்பவும் சேர்ந்துட்டேன் என நடிகையும் அவரது முன்னாள் காதலியான ஹன்ஷிகா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளான சிம்பு – வைரலாகும் புகைப்படம்.!

இந்நிலையில் சிம்பு ஹன்ஷிகாவின் மஹா திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் 7 அதற்காக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இதனை உறுதி செய்யும் விதமாக நான் மீண்டும் சிம்புவுடன் சேர்ந்து நடித்து விட்டேன் என புகைப்படம் ஒன்றுடன் ஹன்ஷிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிம்புவின் தம்பி மதம் மாற இது தான் காரணமா? – வெளியான உண்மை தகவல்.!

இவர்கள் வாலு படத்தில் இணைந்து நடித்த போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாக தகவல்கள் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.