கௌதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Simbu Pair in Nathigalile Neeradum Sooriyan : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

கௌதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?? - டாப் நடிகையை களமிறக்கும் படக்குழு.!!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தினை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

வெள்ளத்தில் மிதக்கும் 1,043 கிராமங்கள் : பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு..பரிதவிப்பு..

இந்த நிலையில் தற்போது நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் என்ற பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Car விபத்தில் சிக்கிய Yashika Anand..,ஒருவர் உயிர் இழப்பு – நடந்தது என்ன..?? | Shocking News | Viral

இவர் தற்போது பிரபாஸ் நடித்து வரும் ஆதி புருஷ் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.