
Simbu New Look : நடிகர் சிம்புவின் நியூ லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு AAA சர்ச்சைக்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மஹத் மற்றொரு நாயகனாக இந்த படத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் சிம்புவும் மேகா ஆகாஷும் காரில் செம மாஸான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தெலுங்கு படத்தின் தமிழ் ரி-மேக்காக உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே பொங்கல் தினத்தில் விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ரிலீசாக இருப்பதால் இந்த படம் சொன்னபடி வெளியாகுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Stills of #STR with @akash_megha from #VRVShootingspot #VRV #VandhaRajavathaanVaruven pic.twitter.com/xlHJDy8h86
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 28, 2018