Simbu New Look 2021

2021-க்கான நியூ லுக் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Simbu New Look 2021 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன், மாநாடு மற்றும் 10 தல என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

உடல் எடைக் கூடிக் குண்டாக இருந்த சிம்பு தற்போது எடை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக ஸ்மார்ட்டாக மாறியுள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துகிறோம். இந்த வகையில் தற்போது புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.