Simbu New Look :
கெத்தா மரண மாஸாக ஸ்டைலா இருக்கும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை அடுத்து அடுத்ததடுத்து படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் சிம்பு செம மாஸா கிளாஸா கெத்தான லுக்கில் இருப்பதாக கூறி கமெண்ட் கூறி வருகின்றனர்.
Latest Click Of #STR #Simbu @SevenSri pic.twitter.com/o2qiNJKzFW
— Kalakkal Cinema (@kalakkalcinema) December 19, 2018