Simbu

Simbu Movie : பிரபல நடிகரின் பயோ பிக் படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே பயோ பிக் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ராதிகா சரத்குமாரும் ஒரு பயோ பிக் படத்தை தயாரிக்க உள்ளார்.

என்னிடம் இருந்து தப்பிய ஒரே நடிகர் விஜய் தான் – ஆதாரத்தை வெளியிட்ட நடிகை.!

சங்கிலி புங்கிலி கதவ துற படத்தை இயக்கிய ஜக் இப்படத்தை இயக்க உள்ளார். அதாவது எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர் ராதாவுக்கும் ஏற்பட்ட மோதலின் மோது எம். ஆர் ராதா எம். ஜி. ஆரை துப்பாக்கியால் சுட்டு விட்டார்.

இந்த கதைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளதாம். படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்க எம்.ஆர். ராதாவாக சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மாஸ் காட்டும் தல.. நேர்கொண்ட பார்வை புதிய போஸ்டர்.!

இயக்குனர் ஜக் வேறு யாரும் இல்லை எம்.ஆர். ராதாவின் பேரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.