சிம்பு படத்தின் சில காட்சிகளை ஹெலிகாப்டரில் படமாக்கி வருகிறார்களாம். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Simbu Movie Shooting : இதுநாள்வரை தன் மீதான விமர்சனங்களை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது. இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார்.

அதன்படி அடுத்ததாக மாநாடு படத்தில் நடிக்கும் சிம்பு அதைதொடர்ந்து கன்னடத்தில் வெற்றிபெற்ற முஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இப்படத்தில் இவருடன் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

அதிரடியாய் தொடங்கியது நேர்கொண்ட பார்வையின் புரொமோஷன் – வைரலாகும் புகைப்படங்கள்!

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தின் சில காட்சிகளை ஹெலிகாப்டரில் படமாக்கி வருகிறார்களாம். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Simbu Movie Shooting Simbu Movie Shooting

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.