Simbu Meet Sandy After Bigg Boss : Viral Video Inside | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாண்டிக்கு சிம்பு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Simbu Meet Sandy After Bigg Boss : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒரு வழியாக முடிந்து விட்டது. இந்த சீஸனின் வின்னராக முகெனும் ரன்னராக சாண்டியும் தேர்வு செய்யப்பட்டனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாண்டியை சிம்பு சந்தித்துள்ளார். சாண்டியை பார்த்ததும் அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.

அந்த இடத்தில் டாட்டூ.. அதீத கவர்ச்சி – அதிர்ச்சியை கிளப்பிய அபிராமியின் போட்டோ இதோ.!

மேலும் சாண்டியுடன் தர்ஷனும் இருந்துள்ளார். அவருக்கும் சிம்பு வாழ்த்து கூறி கை கொடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.