Simbu Marriage : STR | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Vantha Rajavathaan Varuven | Maanaadu | Cinema Updates

Simbu Marriage :

Simbu Marriage : சிம்புவின் திருமணம் உறுதியாகி விட்டதாகவும் மணப்பெண் யார் என்பது குறித்த தகவல்களும் இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பராக முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு திருமணம் ஆகாமலேயே இவரின் தம்பி குரளரசனுக்கு திருமானமானது பரபரப்பாக பேசப்பட்டது.

திடீரென நின்றுபோன பிரியங்கா சோப்ரா வீட்டு திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதனை பற்றி சிம்புவின் தந்தையான டி.ஆரும் தன்னுடைய மன வேதனையை கொட்டி தீர்த்து இருந்தார்.

மேலும் விரைவில் சிம்புவின் திருமணம் பற்றி அறிவிப்பேன். அவருடன் நடித்த பெண்ணை திருமணம் செய்ய போவதில்லை பிடித்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளார் எனவும் கூறினார்.

சிம்புவின் தம்பி மதம் மாற இது தான் காரணமா? – வெளியான உண்மை தகவல்.!

இந்நிலையில் தற்போது சிம்பு அவருடைய உறவினர் பெண்ணை மணந்து கொள்ள இருப்பதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.