Simbu Latest Photos in Different Gettup

மீண்டும் ஒரு புதிய கெட்டப்பில் சிம்பு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu Latest Photos in Different Gettup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் மற்றும் மாநாடு என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு சிம்பு மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். குண்டாக இருந்த சிம்பு தற்போது உடல் எடையை மொத்தமாக குறைத்து மன்மதன் லுக்கிற்கு மாறியுள்ளார்.

இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது நீளமான முடி மற்றும் தாடியுடன் சிம்பு வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.