Simbu
சிம்புவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சிம்பு ரசிகர்களையே கலாய்க்க வைத்துள்ளது.

Simbu With Foriegn Girl : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தொடர் சர்ச்சைகளால் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு தற்போது மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மஹா படத்தில் கெஸ்ட் ரோலிலும் கன்னட படமான மப்டி ரீமேக்கிலும் நடித்து வருகிறார். படங்கள் ரிலீசாகவில்லை என்றாலும் சிம்புவின் புகைப்படங்கள் மட்டும் அவரது பெயரில் இயங்கி வரும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது.

ஏற்கனவே வெள்ளைக்கார பெண்ணுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த சிம்பு ரசிகர் ஒருவர் தான் படம் வருதோ இல்லையோ புகைப்படம் மட்டும் நல்லா வருது.. தலைவன் கெத்து தான் போ என கமெண்ட் செய்து லைட்டா கலாய்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by STR (@str.offcial) on