ஹன்ஷிகாவை பிடித்து கிஸ் அடித்து விட்டு சிம்பு தப்பியோடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹன்ஷிகா நடித்து வரும் மகா படத்தில் நீண்ட நேரம் வரும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. அதில் சிம்பு ஹன்ஷிகாவிற்கு முத்தம் கொடுத்து விட்டு எஸ்ஸாகி விடுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக சிம்பு ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
Thalaivan #SilambarasanTR & @ihansika on location of #Maha ! #STR #Simbu #STRinMAHA
@hariharannaidu @DEEPU_S_GIRI @RajuThalaSTR01 @STR_360 @Dondavish @iam___US @STR_Karthii @OdcEditz @Osthi_Karthick #STRFans pic.twitter.com/44iQn7y3Wh
— ☣ HaRisH ☣ (@HaRisH_SiMbU) January 28, 2020