101 கிலோ எடை இருந்த சிம்பு இது வரை எத்தனை கிலோ எடை குறைத்துள்ளார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

Simbu in Weightloss Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் டி ராஜேந்தர் மகனாக குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் ஹீரோவாக 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு மீண்டும் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.

101 கிலோ எடை இருந்த சிம்பு இது வரை எத்தனை கிலோ எடை குறைத்துள்ளார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!!

மேலும் சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. காரணம் குண்டாக இருந்த சிம்பு அந்த அளவிற்கு எடையை குறைத்து குச்சி போல் மாறி விட்டதுதான்.

செம மல்லுக்கட்டு : இந்திய வீராங்கனை பிபாஷா வெள்ளிப் பதக்கம் வென்றார்..

ஆரம்பத்தில் நூற்றி ஒரு கிலோ எடை இருந்த சிம்பு அதன் பின்னர் கடுமையான ஒர்க் அவுட் செய்து 87 கிலோவுக்கு வந்துள்ளார். பின்னர் லாக் டவுன் காரணமாக வீட்டில் முடங்கிடவே மீண்டும் சிம்புவின் எடை கூறியுள்ளது. இதனையடுத்து மீண்டும் ஜூன் மாதத்தில் கடுமையான ஒர்க் அவுட்டை தொடங்கியுள்ளார் சிம்பு.

இதுதான் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான BUDJET., Selvaragavan Revealed – அதிர்ச்சியில் ரசிகர்கள்

தற்போது வரை அவர் நாற்பத்தி ஆறு கிலோ எடையை குறைத்து இருப்பதாக அவருடைய டிரெய்னர் தெரிவித்துள்ளார். இது சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தற்போது வெளியாகும் சிம்புவின் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.