சட்டையில்லாமல் வெளியான சிம்புவின் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Simbu in Weightloss Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இதனையடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாகிறது.

இருக்கும் இடத்தில் இருந்தே வழிபடலாம், ‘கங்கா ஸ்நானம்’ : வழிமுறைகள்..

சட்டை இல்லாமல் வெளியான சிம்புவின் புகைப்படம்.. அதிர்ச்சியான ரசிகர்கள் - எப்படி இருக்கிறார் பாருங்க.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருந்தார்.

Nayantara இந்த படத்துல ரொம்ப கஷ்டப்பட்டாங்க – Exclusive Interview With Netrikann Team..!

இந்த நிலையில் தற்போது சிம்பு ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. தொப்பையுடன் இருந்த சிம்புவா இப்படி மாறிட்டாரு என ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர்.