சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Simbu in Upcoming Movie Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா தடுப்பூசிகள், சந்தையில் விற்பனை : மத்திய அரசு அனுமதி

சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா? புதிய படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்

இந்தப் படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் கொரானா குமாரு படத்தில் நடிக்கிறார். மேலும் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் 10 தல படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் நாயகியாக நடிக்க ரித்திகா சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடைக்கு ஏத்த விலை.., Kitchen பாத்திரங்கள் விலையை கேட்டு வியந்த Amrutha Abishek.! 

சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா? புதிய படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட்

இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.