சிம்புவின் அடுத்த படத்திற்கு 100 கோடிக்கும் அதிகமாக செலவு செய்ய பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Simbu in Upcoming Movie Budget : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

துளசி இருக்க, துன்பம் இல்லை.!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக சிம்பு ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அந்நிறுவனம் ரூபாய் 100 கோடிக்கு அதிகமாக செலவு செய்ய தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay அண்ணா கூட நடிச்சது எனக்கு வரம் Poovaiyar(Kappes)

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.