Simbu in Top10 Movies in IMDB

IMDB இணையதளத்தை அதிர வைத்த சிம்புவின் டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Simbu in Top10 Movies in IMDB : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு.

1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு 1995 வரை குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு நாயகனாக உருவெடுத்தார். இவரது நடிப்பில் இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த படங்களில் ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக ரேட்டிங்குகளை பெற்ற 10 திரைப்படங்கள் என்ன என்பதை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த லிஸ்ட் :

  1. விண்ணைத்தாண்டி வருவாயா
  2. மன்மதன்
  3. வானம்
  4. அச்சம் என்பது மடமையடா
  5. வல்லவன்
  6. கோயில்
  7. இது நம்ம ஆளு
  8. சரவணா
  9. சிலம்பாட்டம்
  10. வாலு
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.