சட்டை இல்லாமல் சூரிய வெளிச்சத்தில் நடிகர் சிம்பு வெளியிட்ட புகைப்படம் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

Simbu in Sun Light : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் 10 தல என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சட்டையில்லாமல் சூரிய வெளிச்சத்தில் சிம்பு வெளியிட்ட புகைப்படம்.. காட்டுத் தீப்போல வைரலாக்கும் ரசிகர்கள்.!!

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள சிம்பு ஈஸ்வரன் படத்தின் போது தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருந்தார்.

தற்போது இவர் ஸ்லிம் லுக்கில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை இல்லாமல் சூரிய வெளிச்சத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

சட்டையில்லாமல் சூரிய வெளிச்சத்தில் சிம்பு வெளியிட்ட புகைப்படம்.. காட்டுத் தீப்போல வைரலாக்கும் ரசிகர்கள்.!!