மாநாடு படத்தில் ஒரே ஷாட்டில் சிம்பு நடித்த காட்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Simbu in Single Shot Video in Maanadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி : பதக்கம் வென்றார் புதுக்கோட்டை வீராங்கனை..

இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரே ஷாட்டில் நடித்து அசத்திய 5 நிமிட காட்சி வீடியோ அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

2 வருஷமா இந்த இடத்துக்கு வரணும்னு ஆசை பட்டேன் – VishnuVishal Speech

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.