2021 இறுதியில் எனது மனநிலையை தான் என செய்து அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Simbu in New Year Wishes to Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக அமைதியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

எல்லாருமே போட்டா போட்டி போட்டு நடிச்சு இருக்காங்க – Sakkarai Thukkalai Oru Punnagai Public opinion

2021 இறுதியில் எனது மனநிலை இது தான்.. புத்தாண்டு தினத்தில் சிம்பு வெளியிட்ட அறிக்கை.!!

இன்று ஆங்கில புத்தாண்டு என்பதால் நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் 2021 எனக்கு கொண்டாட்ட மனநிலையுடன் முடிவடைந்தது. அதே மனநிலையுடன் உங்களுக்கும் முடிவடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஆசிய பளு தூக்கும் போட்டி : 3 தங்கம் வென்ற, தமிழகச் சிங்கம் பராக்..பராக்..

2021 இறுதியில் எனது மனநிலை இது தான்.. புத்தாண்டு தினத்தில் சிம்பு வெளியிட்ட அறிக்கை.!!

மேலும் என்னை உங்களில் ஒருவராக நினைக்கும் ரசிகர்களுக்கும் திரையுலக சொந்தங்களுக்கும் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.