கையில் துப்பாக்கியுடன் மாஸாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Simbu in Mass Look in VTK : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 76 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாநாடு திரைப்படம் 2021-ல் அதிகம் வசூல் செய்த ஐந்து திரைப்படங்களில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப வசதிகள் வழங்கப்படும் : அமித் ஷா உறுதி

கையில் துப்பாக்கியுடன் செம மாஸாக சிம்பு.‌. வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம்

இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Ajith சாரை Thala-ன்னு சொல்லுறது சரியா..தவறா? – நடிகை Sanam Shetty-யின் பதில் 

கையில் துப்பாக்கியுடன் செம மாஸாக சிம்பு.‌. வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம்

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளத்தில் கையில் துப்பாக்கியுடன் மாஸாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.