Simbu : நடிகர் சிம்பு மீண்டும் முன்னாள் காதலியுடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வந்தா ராஜாவாக தான் வருவேன் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் 63 மீண்டும் இணைந்த மேஜிக் கூட்டணி, ஆனால்? – வெளியான அதிர்ச்சி அப்டேட்.!

இந்நிலையில் தற்போது தன்னுடைய முன்னாள் காதலியான ஹன்ஷிகாவின் மஹா திரைப்படத்திலும் கவுரவ தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்காக சிம்பு இஸ்தான்புல் செல்கிறாராம். பிளாஷ்பேக் காட்சியில் சிம்பு வருவார் எனவும் கூறபடுகிறது. 7 நாட்கள் இப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பாடல் ஒன்றிற்கும் நடமாட உள்ளாராம். ஏற்கனவே இவர் வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

வந்தா ராஜாவாக தான் வருவேன் இவ்வளவு தான் வசூலா? – அதிர்ச்சியாக்கிய பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.!

அப்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாக பேசப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Simbu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.