மஹா படத்தில் இருந்து சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது ஹன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள மகா திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

கெஸ்ட் ரோல் தான் என்றாலும் நீண்ட நேரம் சிம்பு ஸ்க்ரீனில் வருவார் என ஏற்கனவே படக்குழு கூறி இருந்தது, மேலும் சிம்புவும் ஹன்ஷிகாவும் சேர்ந்திருக்கும் போட்டோக்களும் சில வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மஹா படத்தில் சிம்புவின் லுக் என படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் சிம்பு செம கெத்தா மாஸாக இருக்கிறார்.

Simbu Look in Maha

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.