Simbu in Latest Photos

செம பிட்டாக மாறியுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu in Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு முஸ்லிமாக அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக ஏற்கனவே எடையை குறைத்திருந்த சிம்பு தற்போது இன்னும் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.