கோ படத்தில் சிம்பு நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Simbu in Ko Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

கோ படத்தில் நடித்துள்ள சிம்பு.. இணையத்தில் வெளியான புகைப்படங்கள் - STR எப்படி இருக்காருனு பாருங்க.!!

இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கே வி ஆனந்த் உடல்நலக் குறைபாடு மற்றும் கொரானா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்க இருந்தார் என்பது அனைவருமே அறிந்த ஒன்று.

கோ படத்தில் நடித்துள்ள சிம்பு.. இணையத்தில் வெளியான புகைப்படங்கள் - STR எப்படி இருக்காருனு பாருங்க.!!

உண்மையில் சிம்பு இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார். அதன் பின்னர் தான் அவர் கோ படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.