மிகப்பிரபலமான கோவிலில் வழிபாடு செய்துள்ளார் சிம்பு.

Simbu in Karnataka Temple : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் செம பவுலிங் : வீழ்ந்தது திண்டுக்கல்..விவரம்

மிகப்பிரபலமான கோவிலில் வழிபாடு நடத்திய சிம்பு - வைரலாகும் புகைப்படம்

இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு கர்நாடகாவில் உள்ள முருகதீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இவருடைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..