Kani Cook With Comali

காரக்குழம்பு கனி வீட்டிற்குச் சென்று சப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு.

Simbu in Kani Home : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாகி வெற்றியை பெற்றது.

முதல் சீசனில் வனிதா டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசனுக்கு சிம்பு கெஸ்டாக வந்திருந்தார். டைட்டில் வின்னருக்கு பரிசு வழங்கியது அவர் தான்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு, ரக்ஷன் மற்றும் மகத் ஆகியோர் கனியின் வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை கனியின் கணவர் இயக்குனர் திரு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கனியின் கார குழம்பு உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.